முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ஊட்டச்சத்து :: பிற நோய்கள் :: புற்றுநோய்
மூலிகை செடிகள்
இந்தியா மருத்துவ தாவரங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடாகவும்  மற்றும் சரியாக சொல்ல வேண்டுமானால் "உலக தாவரவியல் பூங்கா" என்று அழைக்கப்படுகிறது. மருத்துவ தாவரங்கள், பல்வேறு நோய்களுக்கு  இயற்கை சிகிச்சை முறையாகவும் மற்றும் வாழ்வாதாரத்துக்கு தேவையான உணவு மற்றும் மூலப்பொருட்களை வழங்குகிறது. இந்த வகையான தாவரங்கள் நோய் தொற்றுக்கு எதிராக எதிர்ப்புசக்தியை   மீள ஸ்திரப்படுத்தும் உடல் சமநிலை மற்றும்  உடல் திசுக்களை தன்மை படுத்துவதன் மூலம் ஊக்குவிக்கிறது. பல அறிக்கைகள் மருத்துவ தாவரங்கள் கேன்சர்க்கு எதிர்ப்பு தன்மை அதில் உள்ள ஆண்டியாக்ஸிடண்ட்கள் முதன்மையான காரணமாக உள்ளது என்று விவரிக்கின்றன. உண்மையில், மருத்துவ தாவரங்கள் எளிதில் கிடைக்கும், மலிவான மற்றும் நவீன (ஆங்கில) மருந்துகள் ஒப்பிடுகையில் விஷத்தன்மையற்றது. இந்த மருத்துவ தாவரங்களில் உள்ள புற்றுநோய் காரணிகளை  முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும்.

புற்று நோய் எதிர்ப்பு  செயல்பாடு உள்ள மூலிகை செடிகள்

இலையுதிர் குரோகஸ் பிர்ச் கம்ப்டோதேக்கா சணல் லபாகோ மரம்
மே ஆப்பிள் நோத்தபோடைட்ஸ் மரம் பசிஃபிக் யூ பெரிவிங்கில் மொரின்டா சிட்ரிஃபோலியா

புற்று நோய் எதிர்ப்பு  செயல்பாடு உள்ள மூலிகை செடியின் பகுதிகள்

முழு தாவரம் & மரப்பட்டை இலைகள் பழம் & வேர் வேர்த்தண்டு & குமிழ்
 

ஆதாரம் :

Journal of Medicinal Plants Studies, Year: 2013, Volume: 1, Issue: 3
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015